தந்தையர் தினம் கொண்டாடி வரும் பிரபலங்கள்

இன்று அகில உலக தந்தையர் தினமாம் அதனால் சமூக வலைதளங்களில் தந்தையர் தின பதிவுகள் கொடி கட்டி பறக்கிறது.ஆளுக்கு ஒரு செல்ஃபியை தன் தந்தையுடன் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்கின்றனர்.

அருண் விஜய், அனுஷ்கா சர்மா, விஷ்ணு விஷால், வரு சரத் தங்கள் தந்தையுடன் எடுத்தபுகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.