ஜிவி பிரகாசுடன் நடிக்கும் வர்ஷாபோலம்மா

ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தை மதிமாறன் புகழேந்தி என்ற இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

இது ஒரு திகில் படமாகும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனனும் நடிக்கிறார்கள். நடிகர் வாகை சந்திரசேகரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்

ஜிவிபிக்கு ஜோடியாக வர்ஷா போலம்மா என்ற நடிகை ஜோடியாக நடிக்கிறார். இன்னும் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.