Connect with us

வெறித்தனமாக ஆடிய குஜராத்.. திணறிப்போன டைட்டன்ஸ்!

விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய குஜராத்.. திணறிப்போன டைட்டன்ஸ்!


புரோ கபடி லீக் தொடரானது பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது, இந்தப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் பார்ச்சூன் அணிகள் களம் கண்டன.

குஜராத் பார்ச்சூன் அணி எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. தெலுங்கு டைட்டன்ஸும் பதி கோல் அனுப்ப, ஆட்டம் விறுவிறுப்பே இல்லாமல் போனது.

 முதல் பாதிக்குப் பின் அதிரடியாக ஆடிய இந்த அணி இரண்டாம் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்யத் துவங்கியது.

 குஜராத் அணியில் சோனு ஜக்லான் 17 ரெய்டு புள்ளிகள் எடுத்து அணியின் நிலையினை தூக்கி நிறுத்தினார்.

 முதல் பாதியில் 21 – 13 என்ற புள்ளிக் கணக்கில் இருந்த ஆட்டமானது, 2 ஆம் பாதியில் விறுவிறுப்பாக மளமளவென்று புள்ளிகள் அதிகமாக ஆரம்பிக்க, தெலுங்கு டைட்டன்ஸும் பதில் புள்ளிகள் எடுத்து வந்தது.

அடுத்து குஜராத் அணி 32 – 30 என்ற புள்ளிக் கணக்கில் தடுமாறி வந்தது குஜராத் அணி.

இறுதியில் குஜராத் அணி 48 – 38 என்ற புள்ளிக் கணக்கில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Continue Reading
To Top