Connect with us

பட்டதாரிகளுக்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணயத்தில் வேலை

வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணயத்தில் வேலை

மாநில அரசின் மாநில அரசு பணியாளர் தேர்வாணயத்தில் பட்டதாரிகளுக்கு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கு மாநில அரசு பணியாளர் தேர்வாணயத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

ஆலோசகர் (Consultant) பிரிவில் 38 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Diploma, Any UG Degree படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதற்கட்ட ஆய்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://tnhealth.org/ என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய Director of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai – 600106. என்ற அஞ்சல் முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.

   விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2019

Continue Reading

அதிகம் படித்தவை

To Top