வர்மாவை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்

வர்மா படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து அதை பாலா இயக்கி கடைசி நேரத்தில் படம் வெளியாகாது என்று பட நிறுவனமான ஈ 4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் பாலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் இது விஷயமாக நான் துருவ்வின் நலன் கருதி எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

இப்படத்தை ரீ ஷூட் செய்து துருவையே கதாநாயகனாக நடிக்க வைப்பது என முடிவெடுத்தது இந்த பட கம்பெனி.

இந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் திரும்பவும் இயக்குவார் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி இப்படத்தை கெளதம் மேனன் இயக்குவார் என தகவ்ல்கள் கசிகிறது.