Connect with us

கவர்னரானார் தமிழிசை செளந்தர்ராஜன்

செய்திகள்

கவர்னரானார் தமிழிசை செளந்தர்ராஜன்

தமிழக பாரதிய ஜனதா தலைவராக கடந்த நான்கு வருடத்துக்கும் மேலாக இருந்து வந்தவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன். மருத்துவரான இவரும் இவர் கணவரான செளந்தர்ராஜனும் மருத்துவரே.

காங்கிரஸ் கட்சியில் எளிமையானவர் என்று அறியப்பட்ட குமரி அனந்தனின் மகள் இவர்.

இவர் சில நாட்களுக்கு முன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். முறைப்படி இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழிசை கவர்னராக பதவியேற்றுக்கொண்டது பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top