Connect with us

சிம்பு மீது புகார் கொடுத்த ஞானவேல்ராஜா

பொழுதுபோக்கு

சிம்பு மீது புகார் கொடுத்த ஞானவேல்ராஜா

சிம்பு மீது தயாரிப்பாளர்கள் புகார் கொடுப்பதும் எதிர்மறையான விஷயங்கள் வருவதும் புதிது அல்ல. பலமுறை இது போல புகார்கள் வந்துள்ளன. ஏற்கனவே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிம்புவை பல மேடைகளில் சரியான நேரத்துக்கு சிம்பு ஷூட்டிங் வருவதில்லை என பேசியுள்ளார்.

இதைப்போல சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் படம் வெளிவந்து அது நஷ்டமானவுடன் சிம்புவை எதிர்த்து காரசாரமாக பேட்டி கொடுத்திருந்தார்.

இப்படி சிம்பு ஷூட்டிங்க் வரமாட்டார், சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்ற பிரச்சினைகள் அதிகரிக்கத்தான் செய்கின்றன.

இன்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் அங்குள்ள சிறப்பு அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். முப்டி என்ற படத்தில் நடிப்பதாக கமிட் ஆகிவிட்டு தவிர்க்கிறார், ஷூட்டிங் தாமதம்செய்கிறார் என்பது மனுவின் சாராம்சம்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top