ப்ளாஷ்பேக்- 25 வருடமாகியும் நெஞ்சை விட்டு நீங்காத பொங்கல் படம்

கமலஹாசன் நடிப்பில் கடந்த 1994ல் ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு வந்த படம் மகாநதி. சந்தானபாரதி இப்படத்தை இயக்கி இருந்தார்.

c003a3e7302f0816abf3172720b2e09e

வழக்கம்போல இளையராஜா படத்துக்கு இசை வலிமை சேர்த்து இருந்தார். காவிரி கரையில் அமைதியான வாழ்க்கை வாழும் நடுத்தர வர்க்க மனிதர் தேவையில்லாமல் மோசடிக்காரர்களிடம் சிக்கி சீரழியும் கதை இந்த படம்.

இந்த படத்தில் நடித்த மகாநதி ஷோபனா இப்போது மிகப்பெரும் கர்நாடக இசைப்பாடகியாக விளங்குகிறார்.

அதே போல் கொடூர வில்லனாக இப்படத்தில் நடித்த சங்கருக்கு மகாநதி சங்கர் என்ற அடைமொழி இப்படத்தின் மூலமே ஏற்பட்டது

கல்கத்தாவின் விபச்சார தொழில் அங்கீகரிக்கப்பட சோனாகாட்சியில் இப்படம் எடுக்கப்பட்டது பலருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் நடித்த கண்ணீர் காவியமான இப்படம் ஏற்படுத்திய திருப்பம் தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...