உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் செவிலியர் வேலை

மத்திய அரசின் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள செவிலியர் (Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் செவிலியர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

செவிலியர் (Nurse) பிரிவில் 06     பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

S.S.L.C (10th),Diploma In Nursing  துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி. , எஸ்.சி. மற்றும் பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு  விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் மூலம்  www.fact.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/07%202009%20FACT%20Notification_30apr019.pdf என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி:20-05-2019