இங்கிலாந்து vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இங்கிலாந்து vs பாகிஸ்தான் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 3 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாமில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்,  மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளன்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட், டாம் குரான், ஜேம்ஸ் வின்ஸ், லியாம் டாவ்சன்.

பாகிஸ்தான் அணி விவரம்:

இமாம்-உல்-ஹக், பகர் ஜமான், பாபர் ஆஸம்,  ஹரிஸ் சோஹைல், சர்ஃபராஸ் அகமது, முகம்மது ஹபீஸ், இமாத் வாசிம், ஷாத் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகம்மது அமீர், சோயிப் மாலிக், ஷாஹீன் அப்ரிடி, ஆசிப் அலி, முகம்மது ஹஸ்னைன்.

இங்கிலாந்து vs பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் 6 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: இங்கிலாந்து முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: இங்கிலாந்து 360-370 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: இங்கிலாந்து 60 க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெறும்

கணிப்பு 2: பாகிஸ்தான் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: பாக்கிஸ்தான் 270-280 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: இங்கிலாந்து 6 விக்கெட்டுகளுடன் போட்டியில் வெல்லும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இங்கிலாந்து அணியில்:

1.   ஈயோன் மோர்கன் (சி),

2.   மோயீன் அலி,

3.   ஜோஃப்ரா ஆர்ச்சர்,

4.   ஜானி பேர்ஸ்டோவ்,

5.   ஜோஸ் பட்லர்,

6.   லியாம் பிளன்கெட்,

7.   அடில் ரஷீத்,

8.   ஜோ ரூட்,

9.   ஜேசன் ராய்,

10. பென் ஸ்டோக்ஸ்,

11. கிறிஸ் வோக்ஸ்

 பாகிஸ்தான் அணியில்:

1.   பகர் ஜமான்,

2.   இமாம்-உல்-ஹக்,

3.   பாபர் ஆஸம்,

4.   முகம்மது ஹபீஸ்,

5.   சோயிப் மாலிக்,

6.   சர்ஃபராஸ் அகமது,

7.   இமாத் வாசிம்,

8.   ஷாத் கான்,

9.   ஹசன் அலி,

10. வஹாப் ரியாஸ்,

11. முகமது அமீர்

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.