இங்கிலாந்து vs பங்களாதேஷ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 8 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்பில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்,  மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளன்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வூட், டாம் குரான், ஜேம்ஸ் வின்ஸ், லியாம் டாவ்சன்.

பங்களாதேஷ் அணி விவரம்:

 தமீம் இக்பால், லிட்டான் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,
சவுமிய சர்க்கார், சப்பாரி ரஹ்மான், மெஹ்தி ஹசன், மஹ்மதுல்லா, மஷ்ரஃபி மோர்டாஸா, முஸ்தபிசூர் ரஹ்மான், ரூபல் ஹொசைன், முகம்மது சைஃபுடின், முகம்மது மிதுன், அபு ஜேயட்,மொசாடெக் ஹொசைன்.

இங்கிலாந்து vs பங்களாதேஷ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணி பங்கேற்கும் 12 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: இங்கிலாந்து முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: இங்கிலாந்து 355-365 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: இங்கிலாந்து 50 க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெறும்

கணிப்பு 2: பங்களாதேஷ் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: பங்களாதேஷ் 275-285 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: இங்கிலாந்து 6 விக்கெட்டுகளுடன் போட்டியில் வெல்லும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இங்கிலாந்து அணியில்:

1.   ஈயோன் மோர்கன்,

2.   மோயீன் அலி,

3.   ஜோஃப்ரா ஆர்ச்சர்,

4.   ஜானி பேர்ஸ்டோவ்,

5.   ஜோஸ் பட்லர்,

6.   லியாம் பிளன்கெட்,

7.   அடில் ரஷீத்,

8.   ஜோ ரூட்,

9.   ஜேசன் ராய்,

10. பென் ஸ்டோக்ஸ்,

11. கிறிஸ் வோக்ஸ்

பங்களாதேஷ் அணியில்:

  1. தமீம் இக்பால்,
  2. சவுமிய சர்க்கார்,
  3. லிட்டான் தாஸ்,
  4. ஷகிப் அல் ஹசன்,
  5. முஷ்பிகுர் ரஹிம்,
  6. சப்பாரி ரஹ்மான்,
  7. மஹ்மதுல்லா,
  8. மெஹ்தி ஹசன்,
  9. ரூபல் ஹொசைன்,
  10. முஸ்தபிசூர் ரஹ்மான்,
  11. மஷ்ரஃபி மோர்டாஸா

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.