Connect with us

அமலாக்க அதிகாரி ஆக வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

வேலைவாய்ப்பு

அமலாக்க அதிகாரி ஆக வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் போன்ற பணிகளுக்கு யு.பி.எஸ்.சி நடத்தும் தேர்வு குறித்த தகவல் இதோ: தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்

அமலாக்க அதிகாரி:
காலிப்பணியிடங்கள்: 421
வயது: 30க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.202
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய https://www.upsc.gov.in/ அல்லது https://www.upsconline.nic.in/ ஆகிய இணையதளங்களில் சென்று பார்க்கவும்

மேலும் விபரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Special-Advt-51-2020-R-Engl.pdf – என்ற இணையதள முகவரி சென்று பார்க்கவும்

Continue Reading
To Top