தேர்தல் ரிசல்ட் சமூக வலைதளங்களை கலக்கும் மீம்ஸ்

தேர்தல் ரிசல்ட் தற்போது பரபரப்பாக வெளியாகி வருகிறது. தேசிய அளவில் பாஜகவும் தமிழக அளவில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் இது முதல் சுற்று நிகழ்வே. இன்று அனைவருமே விடுமுறை எடுத்து வீட்டில் உட்கார்ந்து முன்னணி நிலவரங்களை கவனித்து வருகின்றனர்.

அப்படியாக முன்னணி அரசியல் தலைவர்கள் டிவிக்கு முன்பு உட்கார்ந்து ரிசல்ட் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக கலந்து வெளியிட்ட ஒரு மீம்ஸ் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.

இதில் அனைத்து தலைவர்களின் ரியாக்சன் காண்பிக்கப்பட்டுள்ளது.