முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான செளந்தர்யாவுக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனை மணக்கிறார்.

இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். நேற்று திருமண வரவேற்பு நடந்தது.

நாளை இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பத்திரிகை வைத்து அழைத்து வரும் ரஜினி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இன்று நேரில் சந்தித்து பத்திரிகை வைத்து தனது மகளின் திருமணத்துக்கு வருமாறு அழைத்தார்.