Connect with us

கொரோனாவுக்கு மருந்து எடுத்துக் கொண்ட டாக்டர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து எடுத்துக் கொண்ட டாக்டர் திடீர் மரணம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை பயன்படுத்தலாம் என்றும் அதிலும் கொரோனா வைரஸ் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மருந்தை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது

இந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக இந்த மருந்தை தனக்குத்தானே செலுத்திக் கொண்டார்

இதனையடுத்து அவர் அவருக்கு சில நிமிடங்களில் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார் இந்த மருந்தைக் கொரோனா வைரஸ் அதிகமான இருப்பவர்கள் மட்டுமே செலுத்த வேண்டுமென்றும் கொரோனா தாக்காதவர்களுக்கு செலுத்தினால் இவ்வாறு ஆபத்து நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top