Connect with us

திமுக எடுத்த அதிரடி முடிவால் திருமாவளவன் அதிர்ச்சி

செய்திகள்

திமுக எடுத்த அதிரடி முடிவால் திருமாவளவன் அதிர்ச்சி

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட திமுக தலைவர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்

திமுகவுக்கு அரசியல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது

எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுக கூட்டணியில் இடம் பெறாது என்றும் 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் குறிப்பாக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் அதிகம் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. திமுகவின் இந்த வியூகம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top