Connect with us

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: சற்றுமுன் வெளியான தகவல்

செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: சற்றுமுன் வெளியான தகவல்

தமிழகத்தை பொறுத்த வரையில் மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இதனை உறுதி செய்துள்ளார். மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பது குறித்த லேட்டஸ்ட் விபரங்கள்:

சென்னை – 81
ஈரோடு – 32
திருநெல்வேலி – 36
கோவை – 29
தேனி – 21
நாமக்கல்‌ – 21
செங்கல்பட்டு – 18
திண்டுக்கல்‌ – 43
கரூர்‌ – 20
மதுரை – 15
திருப்பத்தூர்‌ – 10
விருதுநகர்‌ – 11
திருவாரூர்‌ – 12
சேலம்‌ – 8
ராணிப்பேட்டை – 5
கன்னியாகுமரி – 5
சிவகங்கை – 5
தூத்துக்குடி – 9
விழுப்புரம்‌ – 13
காஞ்சிபுரம்‌ – 4 8
திருவண்ணாமலை – 2
ராமநாதபுரம்‌ – 2
திருவள்ளூர்‌ – 1
தஞ்சாவூர்‌ – 1
திருப்பூர்‌ – 1

மொத்தம்‌ பாதிப்பு- 411

Continue Reading

அதிகம் படித்தவை

To Top