இரயில்வேயில் டயாலிசிஸ் டெக்னீசியன் வேலை

மத்திய  அரசின் மத்திய  இரயில்வேயில் (Central Railway)  காலியாக உள்ள டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரயில்வேயில் டயாலிசிஸ் டெக்னீசியன் வேலை

காலிப்  பணியிடங்கள் :

டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)  பிரிவில் 07 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதியினை தெளிவாக படிக்கவும்.

வயது வரம்பு:

33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் cr.indianrailways.gov.in   என்ற இணையதளத்தில் உள்ள  விவரங்களின் படி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://cr.indianrailways.gov.in/uploads/files/1557385955242-PARA%20MED%20NOTIFICATION%20ENGLISH.pdf  என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : RECRUITMENT SECTION Central Railway, Personnel Branch, Divisional Rly. Manager’s Office, 3rd Floor, Annex Building, Chhatrapati Shivaji Maharaj Terminus, Mumbai – 400 001.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.05.2019