Connect with us

தேவர் மகனை பார்த்து திரைக்கதை பழகினேன்- பிரபல இயக்குனர்

பொழுதுபோக்கு

தேவர் மகனை பார்த்து திரைக்கதை பழகினேன்- பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் பல சரித்திர சாதனைகளை படைத்த படம் தேவர் மகன். ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவு படம் உள்ளது.

படத்தை இயக்கி இருந்தது பிரபல மலையாள இயக்குனர் பரதன். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், இளையராஜா இசையில் கமல் சிவாஜி நடிப்பில் இந்த படம் பல ரெக்கார்டு பிரேக்குகளை படைத்தது.

இதை ஒரு மேடையில் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா வியந்து பாராட்டியுள்ளார். அந்த படத்தை நான் ஒன்பது தடவைக்கு மேல் பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து செல்வேன் ஸ்க்ரீன் ப்ளே எப்படி எழுதி இருக்கிறார்கள் என்பதை குறித்துக்கொள்வேன்.

அந்த மாதிரி ஸ்க்ரீன்ப்ளே உள்ள ஒரு படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே வரப்போவது இல்லை இவ்வாறு எஸ்.ஜே சூர்யா பேசியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top