Connect with us

தேவ் படத்தின் உரிமையை பெற்ற சன் டிவி

பொழுதுபோக்கு

தேவ் படத்தின் உரிமையை பெற்ற சன் டிவி

கார்த்தி கடைசியாக நடித்த படம் கடைக்குட்டி சிங்கம் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து படம். இந்த படத்துக்கு பிறகு முற்றிலும் இப்படத்தில் இருந்து மாறுபட்டு நடித்து வரும் படம் தேவ்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி அல்ட்ரா மாடர்ன் கெட் அப்பில் இப்படத்தில் நடித்துள்ளார்.

ரஜத் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்போதெல்லாம் படம் வருவதற்கு முன்பே அதன் சேட்டிலைட் உரிமையும் விற்கப்படுகிறது. படத்தின் ரைட்ஸை பெரும்பாலும் விஜய் டிவியும், சன் டிவியும் தான் வாங்குகின்றன. அந்த வகையில் இப்படத்தின் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top