கிரேஸி மோகன் மரணம்- கமல்ஹாசனின் ஆழ்ந்த இரங்கல்

தமிழ் சினிமாவில் கிரேஸி மோகன் பணியாற்றிய படங்களில் பாதி படம் கமல்ஹாசன் நடித்தது இயக்கியது. கமல்ஹாசனுக்கும் கிரேஸி மோகனுக்கும் இடையே ஒரு ஆழ்ந்த புரிதல் இருந்தது.

கமல் படங்களாலேயே இவர் எல்லோருக்கும் தெரிந்தார். இன்று திடீரென மரணமடைந்த கிரேஸி மோகனின் மரணம் கமல்ஹாசனை மிக வெகுவாக பாதித்துள்ளது.

இந்நிலையில் கிரேஸி மோகனின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்.