Connect with us

சீன மொழியில் 2.0

பொழுதுபோக்கு

சீன மொழியில் 2.0

கடந்த வருடம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படம் 2.0 நீண்ட வருட தயாரிப்பாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தது. பொதுவாக நீண்ட நாள் தயாரிப்புகள் பல தோல்வியை சந்தித்த வரலாறு உண்டு.

எந்திரனின் இரண்டாம் பாகம் போல் வந்த 2.0 படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு பாரட்டப்பட்டாலும் இதில் பறவை மனிதனாக நடித்த அக்‌ஷய்குமாரின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது.

ஷங்கர் இயக்கி, ரஹ்மான் இசையமைத்து, ரஜினிகாந்த் ,மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானாலும் இப்போது சில மாத இடைவேளைக்கு பிறகு சீன மொழியிலும் வெளியாகிறது.

இதை வாழ்த்தி ஆர் யூ ரெடி என இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் டுவிட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top