Connect with us

முற்றிலும் இயல்பு நிலை திரும்பிய சீனா

செய்திகள்

முற்றிலும் இயல்பு நிலை திரும்பிய சீனா

சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்தது கொரோனா என்ற கோவிட் 19 வைரஸின் தாக்கம். இது உலகை சர்வநாசம் செய்துள்ளது என்றால் மிகையில்லை.

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா, ஸ்பெயின் இளவரசிக்கு கொரோனா மரணம், கனடா அதிபர் மனைவிக்கு கொரோனா, அமெரிக்கா , இத்தாலியை புரட்டி போட்டு வரும் கொரோனா, கொரோனாவால் நம் நாடு பாதிக்கப்படுமோ என்ற குழப்பத்தில் ஜெர்மன் நிதியமைச்சரின் தற்கொலை என கொரோனா கொலைவெறி ஆட்டம் ஆடி வருகிறது.

இந்த நிலையில் உலக நாடுகளை பதட்டத்தில் தற்போது வைத்திருக்கும் கொரோனா எங்கு உருவானதோ அங்கு முற்றிலும் பதட்டங்கள், ஊரடங்கு எல்லாம் தணிந்து இயல்பு வாழ்க்கை முற்றிலும் திரும்பி விட்டது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top