Connect with us

உச்சகட்ட எதிர்பார்ப்பில் சேரனின் திருமணம் படம் இன்று ரிலீஸ்

பொழுதுபோக்கு

உச்சகட்ட எதிர்பார்ப்பில் சேரனின் திருமணம் படம் இன்று ரிலீஸ்

நீண்ட இடைவேளைக்கு பிறகு சேரனின் தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகிறது. பாரதிகண்ணம்மா, பொற்காலம், தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராஃப், பொக்கிஷம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேரன்.

அதிலும் ஆட்டோகிராஃப் படத்துக்கு பிறகு சேரனின் திரையுலக வாழ்க்கையே மாறிப்போனது. பின்னாளில் மலையாளத்தில் வந்து ஹிட் ஆன பிரேமம் திரைப்படத்துக்கு இந்த படமே இன்ஸ்பிரேஷன்.

தற்கால வாழ்வியலை காதல், சோகம், மகிழ்ச்சி என அழகாக சொல்லும் சேரன் இந்த திருமணம் படத்திலும் ஒரு திருமணத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி இருப்பதாக தகவல்

இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் இப்படத்தை பார்க்க குடும்பத்தோடு பலர் செல்வார்கள் அத்தோடு நாகரீகமாக எந்த வித ஆபாச கலப்புமின்றி சேரன் படம் இருக்கும் அதனால் இந்த படம் பார்ப்பதற்காக பேமிலி ஆடியன்ஸ் அதிக அளவில் பங்கேற்பார்கள் என நம்பலாம்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top