Connect with us

60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ரிச்சி ஸ்ட்ரீட்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

தமிழகம்

60 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட ரிச்சி ஸ்ட்ரீட்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னையின் முக்கிய எலக்ட்ரானிக் சந்தையான ரிச்சி ஸ்ட்ரீட் மீண்டும் தனது வணிகத்தை தொடங்கியுள்ளது

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவின் முக்கிய எலக்ட்ரானிக் சந்தையான ரிச்சி ஸ்ட்ரீட் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 60 நாட்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கம்ப்யூட்டர் பொருள்கள் வாங்க வேண்டியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இருப்பினும் இந்த ரிச்சி ஸ்ட்ரீட் மிகவும் குறுகலான பகுதி என்பதால் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த சந்தையில் குறிப்பிட்ட கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது என்பதும் ஒரு மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top