Connect with us

வெளியூர்களில் இருந்து வந்தவர்களை காட்டிக் கொடுத்தவர் அடித்துக்கொலை: பீகாரில் பரபரப்பு

செய்திகள்

வெளியூர்களில் இருந்து வந்தவர்களை காட்டிக் கொடுத்தவர் அடித்துக்கொலை: பீகாரில் பரபரப்பு

வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த சமூக சேவகர் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாப்லூ என்ற சமூக சேவகர் தனது கிராமத்திற்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் குறித்த தகவல்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்

இதனால் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆத்திரமடைந்து அவரை அடித்து கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து போலிசார் விசாரணை செய்து 7 பேர்களை கைது செய்துள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top