பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 10 நாட்கள் இந்நிகழ்ச்சி முடிய உள்ளது. சென்ற வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பிக் பாஸ் வீட்டில் சேரன், தர்ஷன், கவின், முகேன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரீன் ஆகியோர் இருந்தனர்.

c7fd7d0f17dcc8f4524f5e24168c7de4

இவர்களில் சேரன், கவின், ஷெரீன் மற்றும் லாஸ்லியா ஆகிய நான்கு பேரும் நாமினேஷன் செய்யப்பட்டனர். இவர்களில் இன்று சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்ற வாரம் நடைப்பெற்ற டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி முகேன் பைனலுக்கு நேரிடையாக தகுதிப் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பத்து நாட்களில் பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.