Connect with us

எனக்கும் பிக்பாஸ்க்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா- மனோபாலா

பொழுதுபோக்கு

எனக்கும் பிக்பாஸ்க்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா- மனோபாலா

சில நாட்களுக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குனர் மனோபாலா காரசாரமாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். இது கொஞ்சம் வைரல் ஆன நிலையில் மீண்டும் தனது வேஸ்ட் பேப்பர் யூ ட்டியூப் சேனலில் திரும்பவும் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ்க்கும் எனக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா இல்லவே இல்லையே அதுல வர்ற மதுமிதாவுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு, சாண்டியையும் எனக்கு தெரியும் மற்றவர்களை சேரன், சரவணனை எனக்கு தெரியும் மற்றவர்களை எனக்கு தெரியாது.

கமலையும் எனக்கு தெரியும் இன்று வரை அவர் நல்ல நடிகர் என்றுதானே சொல்கிறேன்

அப்புறம் ஏன் நான் அவர்களை விமர்சிக்க வேண்டும். நான் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக பேசியது சேரன் என்ற நபருக்காகத்தான். சரவணனையும் எனக்கு நல்லா தெரியும் அவர்கள் இருவரும் சண்டை போட்டு கொள்ள வேண்டாமே என்ற நோக்கத்தில் சொல்லப்பட்டது. என கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top