Connect with us

பிக்பாஸ் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டு எப்படி விமர்சனம் பண்றார் மனோபாலா- ரசிகர் கேள்வி

பொழுதுபோக்கு

பிக்பாஸ் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டு எப்படி விமர்சனம் பண்றார் மனோபாலா- ரசிகர் கேள்வி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நடந்து வருகிறது. இதை பல மக்கள் ரசித்து பார்த்து வந்தாலும், பலரின் விமர்சனங்களில் இந்த நிகழ்ச்சி பலத்த எதிர்ப்பை பெற்று வருகிறது.

சாதாரணமாக ஒரு செய்தி ஊடகத்தில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய செய்திகள் ஏதாவது இருந்தால் கமெண்ட் பகுதியில் விமர்சனம் என்று பலர் சும்மா கிழி கிழினு கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகின்றனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சேரன் கலந்து கொண்டு சொல்ல முடியா துயரங்களை அனுபவிக்கிறார்.

சேரன் போன்ற நல்ல கிரியேட்டர் இது போல கலாச்சார சீரழிவான நிகழ்ச்சிக்கு போயிருக்க கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அங்கே அவர் படும் அவமானங்களையும் கூறி வருகின்றனர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளருமான மனோபாலாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். பிக்பாஸை அவர் விமர்சித்துள்ளார்.

இதை ரசிகர் ஒருவர் இவ்வாறு கேட்டுள்ளார்.

இயக்குநர் மனோபாலா நான் பிக்பாஸ் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த நிகழ்ச்சியில் நடப்பதை புட்டு புட்டு வைக்கிறார். ஏன் இந்த நாடகம்?

என்று கேட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top