Connect with us

பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Bharathiyar University Job

காலிப் பணியிடம் :

கள ஆராய்ச்சியாளர் – 01 காலியிடம்
ஆராய்ச்சி உதவியாளர் – 01 காலியிடம்

கல்வித் தகுதி :

கள ஆராய்ச்சியாளர் – எம்.ஏ.சோசியல் வொர்க் தேர்ச்சி
ஆராய்ச்சி உதவியாளர் – எம்.பில், பி.எச்டி தேர்ச்சி

சம்பளம் :

கள ஆராய்ச்சியாளர் – மாதம் ரூ.15,000/-
ஆராய்ச்சி உதவியாளர் – மாதம் ரூ.20,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Bio-Data மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://cdn.b-u.ac.in/rect/2020/sw_jrf_04032020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr. B. Nalina,
Assistant Professor,
Project Director Department of Social Work,
Bharathiar University,
Coimbatore-641 046

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.03.2020

Continue Reading

அதிகம் படித்தவை

To Top