ஜிவி பிரகாசின் ஐங்கரன் க்ரைம் பட டிரெய்லர்

ஜிவி பிரகாஷ் ஐங்கரன் பிலிம்ஸ்ல நடிக்கலங்க, ஐங்கரன் பிலிம்ல நடிச்சுருக்கார் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐங்கரன்.

டெக்னாலஜியை வைத்து கிரைம் படமாக இது உருவாகியுள்ளது. ஏற்கனவே அதர்வாவை வைத்து ஈட்டி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கியுள்ளார். ஈட்டி படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

இதில் ஹீரோவாகி விட்டார்

நரேன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.