ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 6 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி நாட்டிங்காமில்  நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனெனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஷான் மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், நாதன் லியோன்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

கிறிஸ் கெய்ல், ஷை ஹோப், டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்,  எவின் லெவிஸ், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷானோன் கேப்ரியல்.

ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்கும் 7 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

கணிப்பு 1: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: ஆஸ்திரேலியா 325-335 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: ஆஸ்திரேலியா 40-50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

கணிப்பு 2: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: வெஸ்ட் இண்டீஸ் 280-290 ஸ்கோர் பெறும்

முடிவு பற்றிய கணிப்பு: ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

ஆஸ்திரேலிய அணியில்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

வெஸ்ட் இண்டீஸ் அணியில்:

கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஆந்த்ரே ரஸ்செல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.