Connect with us

அட்லியின் பேவரைட் மொமெண்ட்

பொழுதுபோக்கு

அட்லியின் பேவரைட் மொமெண்ட்

இயக்குனர் அட்லி தற்போது விஜயை வைத்து விஜய் 63 படத்தை இயக்கி வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் வகையில் அதிரடியாக இப்படம் தயாராகி வருகிறது. இதில் விஜய் விளையாட்டு வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஷங்கரின் பயிற்சிப்பட்டறையில் இருந்து உருவானவர்தான் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அட்லி. தனது குருவான இயக்குனர் ஷங்கர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் மூத்த இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அட்லி.

அதில் பேவரைட் மொமெண்ட் ஆஃப் மை லைஃப் ஃபீலிங் ப்ளெஸ்ட் என டுவிட் செய்துள்ளார் அட்லி.

Continue Reading
To Top