Connect with us

வங்கதேச அபார ஓப்பனிங்: இந்தியாவுக்கு சிக்கல்?

செய்திகள்

வங்கதேச அபார ஓப்பனிங்: இந்தியாவுக்கு சிக்கல்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது.

வங்கதேச அணி சற்றுமுன் வரை 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு விக்கெட் கூட விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிடான் தாஸ் 85 ரன்களும், மெண்டி ஹசன் 29 ரன்களும் எடுத்துள்ளனர்.

முதல் 70 ரன்களுக்குள் விக்கெட் எடுக்காத போட்டிகளில் இதுவரை இந்தியா வென்றதில்லை என்ற செண்டிமெண்ட் இருப்பதால் இன்றைய போட்டி இந்தியாவுக்கு சிக்கலாக இருக்குமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

பொழுதுபோக்கு

பீட்சாவுக்கு 7 வயது

To Top