Connect with us

சினிமா வாய்ப்புகளை பெற ஆஷ்னா சவேரியின் புதிய திட்டம்

பொழுதுபோக்கு

சினிமா வாய்ப்புகளை பெற ஆஷ்னா சவேரியின் புதிய திட்டம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தவர் ஆஷ்னா சவேரி தொடர்ந்து சந்தானம் நடிக்கும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவரின் இனிமே இப்படித்தான் படத்திலும் இவர்தான் கதாநாயகி.

இருப்பினும் போதிய பட வாய்ப்புகள் வரவில்லை

அதை தொடர்ந்து இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் விமலுடன் சேர்ந்து படு கிளாமராக நடித்தார். இந்த படம் மதுரை உள்ளிட்ட இடங்களில் படம் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் பட வாய்ப்புகளை கைப்பற்ற
இணைய தளத்தை நம்பி இருக்கிறார். அடிக்கடி குறைந்த ஆடை அணிந்த படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றும் ஆஷ்னா தற்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

குறைந்த ஆடைகள், கவர்ச்சிப்படங்களை வெளியிட்டாலாவது படங்கள் சிக்காதா என்று நினைத்திருக்கிறார் ஆஷ்னா சவேரி.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top