Connect with us

அரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா

செய்திகள்

அரியலுர் மாவட்டத்தில் நோ கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல் மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் மிக சொற்பமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாருமே பாதிக்கப்படமால் மிகவும் கட்டுக்கோப்பான மாவட்டமாக அரியலூர் மாவட்டம் இருந்து வருகிறது.

இந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி மக்கள் சுழற்சி முறையில் வெளியே செல்ல ஒவ்வொரு நிறத்திலும் கார்டு தயாரித்து வழங்கப்பட்ட்டுள்ளது.

அதன்படியாகபச்சை நிற அடையாள அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமையிலும்
நீல நிற அடையாள அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளி,
மஞ்சள் நிற அடையாள அட்டை புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது போல அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top