Connect with us

ஏ.ஆர் ரஹ்மானின் புதிய வெளியீடு – பார் யூ மை லவ்

பொழுதுபோக்கு

ஏ.ஆர் ரஹ்மானின் புதிய வெளியீடு – பார் யூ மை லவ்

ஏ. ஆர் ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி தனிப்பட்ட பாடல்களையும் இசையமைத்து பாடி வெளியிட்டு வருகிறார். அப்படியாக பார் யூ மை லவ் என்ற வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.

இது ஒரு ஆங்கில இசைப்பாடலாகும். அதில் சில காட்சிகளில் ஏ.ஆர்.ஆரும் தோன்றி நடித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top