Connect with us

ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு இல்லை- மத்திய அரசு

செய்திகள்

ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு இல்லை- மத்திய அரசு

கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் இந்த உத்தரவு நீடிக்குமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

சிலர் தவறாக திரித்தும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அப்படி எந்த திட்டமும் இல்லை ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு சட்டம் நீடிக்கும் திட்டம் தற்போது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top