‘பிகில்’ படத்தை இன்னும் பார்க்காத முக்கிய நடிகர்: அதிர்ச்சித்தகவல்

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும், அந்த படத்தில் நடித்த பல நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு குவிந்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் ரூபாய் 300 கோடி வசூலித்து வசூலிலும் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் ஆனந்தராஜ் இன்னும் அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்றும் இனிமேலும் பார்க்க விரும்பவில்லை என்றும் மனவருத்தத்துடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

‘பிகில்’ படத்திற்காக அவர் பல நாட்கள் கால்சீட் கொடுத்ததாகவும் ஆனால் அவரை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் படத்தில் இல்லை என்பதால் அவர் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.