18 தொகுதி சட்டசபை தேர்தல் 9 தொகுதி அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டசபை தொகுதிக்கும் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1.பூவிருந்தவல்லி-ஏழுமலை

2. பெரம்பூர் – வெற்றிவேல்
3. திருப்போரூர் – கோதண்டபாணி போட்டி 
4. குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
5. ஆம்பூர் – பாலசுப்பிரமணி
6. அரூர் – முருகன்
7. மானாமதுரை – மாரியப்பன் கென்னடி, 
8. சாத்தூர் – சுப்பிரமணியன்
9. பரமக்குடி – முத்தையா