Connect with us

வித்தியாசமான முதியவர் கெட் அப்பில் அமிதாப்

பொழுதுபோக்கு

வித்தியாசமான முதியவர் கெட் அப்பில் அமிதாப்

அமிதாப் பல ஹிந்தி படங்களில் வித்தியாசமான வேடங்கள் எல்லாம் ஏற்று நடித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பத்தில் ஆக்சன் படங்களில் நடித்து சூப்பர் நடிகர் அந்தஸ்தை அடைந்த இவர் வித்தியாசமாக பல்வேறு கெட் அப்களில் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

சில வருடங்கள் முன் பால்கி இயக்கிய ஒரு படத்தில் கூட சின்னப்பையன் போல அகோரமான ஒரு வேடத்தில் நடித்தார்.

எந்த ஒரு சூப்பர் நடிகரும் கடைசி வரை அதிரடியையே தொடர்வார். அமிதாப் தற்போது நடித்து வரும் வேடங்கள் எப்படியானது என கூற வேண்டுமென்றால், ரஜினி, கமல் ரேஞ்சில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது அப்படியான ஒரு வேடத்தில் அமிதாப் நடித்து வருகிறார்.

‘குலாபோ சிடாபோ’ படத்திற்காக நெற்றியில் சுருக்கம் விழுந்து, பெரிய மூக்குடன் தலையில் மப்ளர் கட்டி இப்படியொரு வித்தியாசமானதொரு வயதான தோற்றம் ஏற்றிருக்கிறார். முதியவர் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் ஆயுஷ்மான் ஹீரோவாக நடிக்கிறார். சூஜித் சிர்கார் இயக்குகிறார் .

Continue Reading

அதிகம் படித்தவை

To Top