Connect with us

கிராமத்து கட்டிலில் படுத்துறங்கிய அமிதாப்

பொழுதுபோக்கு

கிராமத்து கட்டிலில் படுத்துறங்கிய அமிதாப்

அமிதாப் நடித்து வரும் படம் சைராட். நாகார்ஜூனா மஞ்சுளே என்ற இயக்குனர் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஜார்கண்ட் மாநிலபகுதிகளில் உள்ள கிராமப்பகுதிகளில் படக்குழு முகாமிட்டுள்ளது.

அங்கு இந்த படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ள அமிதாப்.அங்குள்ள கிராமப்பகுதிகளை சுற்றிப்பார்த்து மாட்டு வண்டியில் மக்களோடு மக்களாக பயணம் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கிராமத்து கயிற்றுக்கட்டில் போன்ற ஒரு கட்டிலில் சிறிது நேரம் தூங்கி களைப்பை போக்கியுள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இது மனதுக்கு திருப்தியளிப்பதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார் அமிதாப்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top