அமீர் தயாரிப்பில் அச்சமில்லை அச்சமில்லை டீசர்

அச்சமில்லை அச்சமில்லை என்றொரு திரைப்படம் எண்பதுகளில் பாலச்சந்தர் இயக்கத்தில் வந்தது. ராஜேஸ், சரிதா போன்றோர் நடித்திருந்த அப்படம் முழுக்க முழுக்க அரசியல் பேசிய படமாகும். அந்த நேரத்து அரசியலை சொன்னது.

இந்த காலத்து அரசியலை சொல்ல முத்துகோபால் என்பவர் இயக்கி இருக்கும் அச்சமில்லை அச்சமில்லை படம் வர இருக்கிறது. அதற்கு முன் இன்று டீசர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் தனுஷ் இந்த டீசரை வெளியிட்டார்.

இயக்குனர் அமீர் இப்படத்தை இயக்கிய முத்துகோபால் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அமீரின் டீம் ஒர்க் ப்ரொடக்சன்ஸ் சார்பாக இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலில் அமீரின் குரலிலேயே அவரின் அரசியல், சமூக பார்வை கலந்த குரலுடன் டீசர் ஆரம்பிக்கிறது