அலாவுதினீன் அற்புத கேமரா புதிய வீடியோ வெளியீடு

கடந்த 2013ல் வெளியான மூடர் கூடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் நவீன் இவர் சிறந்த நடிகரும் கூட. தற்போது இவர் அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை இயக்கியும் வருகிறார்.

இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று வெளியிடப்பட்டது.

இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்பட்ட இவனே இவனே என ஆரம்பிக்கும் பாடல் நல்ல முறையில் வரவேற்பு பெற்று வருகிறது.