அஜித் தனுஷ் ரேஞ்சுக்கு வந்துவிட்டாரா ஹிப் ஹாப் தமிழா? கோலிவுட்டில் ஆச்சரியம்


9fe3cc2d31f77da06646257edbf81381-1

அஜித், தனுஷை வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது அடுத்த படத்தை ஹிப் ஹாப்தமிழா ஆதி நடிக்கவிருக்கும் படத்தை தயாரிப்பதாக வந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அஜித் நடித்த விவேகம் விசுவாசம் போன்ற படங்களையும் தனுஷ் நடித்த பட்டாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களையும் தயாரித்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ்

இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்க உள்ளார். இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் என்றாலே பெரிய நடிகர்களை வைத்து மட்டுமே படங்கள் தயாரித்து வந்த நிலையில் தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி இசை படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...