Connect with us

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்

பொழுதுபோக்கு

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் ஒரு பகுதியான மேற்கு மும்பையில் உள்ள
தனியார் மருத்துவமனை ஒன்றால், மேற்கு மும்பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை பராமரிக்கும் தன்னார்வ இல்லம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

அங்கே புற்று நோய் பாதித்த குழந்தைகளை சந்தித்து பேசியதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு இணைந்து நடனமாடியும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.

Continue Reading
To Top