கொரோனாவை அடுத்து தீவிரமாக பரவும் ஹண்டா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்

சீனாவிலிருந்து கோரோனா வைரஸ் பரவி உலகம் முழுவதும் தற்போது மனித குலத்தையே அழித்து வரும் நிலையில் அடுத்ததாக ஹண்டா என்னும் புதிய வைரஸ் பரவி உள்ளது

இந்த வைரஸால் சீனாவில் ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வழி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஹண்டா வைரஸ் புதிய வைரஸ் இல்லை என்றும் 1976 ஆம் ஆண்டிலிருந்து ஹண்டா வைரஸ் இருந்து வருகிறது என்றும் இந்த வைரஸ் தொற்று வைரஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த வைரஸ் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு இந்த வைரஸ் பரவாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்