ஆப்கானிஸ்தான் vs இலங்கை ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 4 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்பில் நடைபெற உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

முகம்மது ஷாஜாத், ஹஸ்ரதல்லா ஸாசாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகம்மது நபி, குல்பாடின் நெய், நஜிபுல்லா ஸத்ரான், ரஷீத் கான், தாஸ்லத் சத்ரன், முஜிப் உர் ரஹ்மான், ஹமித் ஹாசன், அப்டாப் ஆலம், சாமிமுல்லா ஷின்வாரி, அஸ்கார் ஆப்கான், நூர் அலி ஸத்ரான்.

இலங்கை அணி விவரம்:

லஹிரு தமீமான், டிமுத் கருணாரட்னே, குசால் பெரேரா, குசென் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, ஜீவன் மெண்டிஸ், திசரா பெரேரா, இசுறு உதனா, சுரங்கா லக்மால், லசித் மலிங்கா, அவஷ்கா பெர்னாண்டோ, ஜெஃப்ரி வாண்டர்ஸ், நுவன் பிரதீப், மில்லி ஸ்ரீவித்தனா.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணி பங்கேற்கும் 6 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

ஆப்கானிஸ்தான் vs இலங்கை ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

கணிப்பு 1: ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: ஆப்கானிஸ்தான் 270-280 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: ஆப்கானிஸ்தான் 15 – 25 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெறும்

கணிப்பு 2: இலங்கை முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்க்ஸ் கணிப்பு: இலங்கை 250-260 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: இலங்கை 3 விக்கெட்டுகளுடன் போட்டியில் வெல்லும்

எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

ஆப்கானிஸ்தான் அணியில்:

  1. முகம்மது ஷாஜாத்,
  2. ரஹ்மத் ஷா,
  3. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி,
  4. குல்பாடின் நயப்,
  5. ரஷீத் கான்,
  6. முகம்மது நபி,
  7. தாஸ்லத் சத்ரன்,
  8. முஜிப் உர் ரஹ்மான்,
  9. ஹமித் ஹாசன்,
  10. நஜிபுல்லா ஸத்ரான்,
  11. ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய்

இலங்கை அணியில்:

  1. டிமுத் கருணாரட்னே,
  2. குசால் பெரேரா,
  3. குசென் மெண்டிஸ்,
  4. ஏஞ்சலோ மேத்யூஸ்,
  5. தனஞ்சய டி சில்வா,
  6. திசரா பெரேரா,
  7. இசுறு உதனா,
  8. சுரங்கா லக்மால்,
  9. லசித் மலிங்கா,
  10. லஹிரு தமீமான்,
  11. ஜீவன் மெண்டிஸ்

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.