அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவித்துள்ளது அதன் படி அதிமுக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கான தொகுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதிமுக கட்சியின் தொகுதிகள் பட்டியல்
அதிமுக :
தென் சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை 
சேலம் 
நாமக்கல் 
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி
பொள்ளாச்சி
கிருஷ்ணகிரி
கரூர்
பெரம்பலூர்
சிதம்பரம்
நாகை
மயிலாடுதுறை
மதுரை 
தேனி
நெல்லை
ஆரணி

பாமக :
தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம்,  கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்.

பாஜக:
கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், இராமநாதபுரம், தூத்துக்குடி.

தேமுதிக:  
கள்ளக்குறிச்சி, திருச்சி, சென்னை வடக்கு, விருதுநகர்.

தமிழ் மாநில காங்கிரஸ்:
தஞ்சாவூர்

புதிய தமிழகம்:
தென்காசி. 

புதிய நீதிக்கட்சி:
வேலூர்.

என்.ஆர் காங்கிரஸ்:
புதுச்சேரி.