Connect with us

சிம்புவுடன் மீண்டும் ஆதிக்? AAA இரண்டாம் பாகமா?

பொழுதுபோக்கு

சிம்புவுடன் மீண்டும் ஆதிக்? AAA இரண்டாம் பாகமா?

கடந்த ஆண்டு வெளியான சிம்பு, ஆதிக் கூட்டணியில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு, சிம்பு மீது இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் சுமத்தினர்.

இதனால் சிம்பு, ஆதிக் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்றும் AAA இரண்டாம் பாகம் டிராப் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த ஆதிக், மீண்டும் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் இந்த AAA இரண்டாம் பாகம் இல்லை என்றும், வேறொரு வித்தியாசமான ஆக்சன் படம் என்றும் கூறியுள்ளார். ஆதிக் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top